Kamakshi Virutham Lyrics In Tamil Instant
பன்னிருகை வேலவன் தன் அன்னை போற்றிபனிமலையில் வீற்றிருக்கும் பாவை போற்றிகன்னியெனும் பெயர் கொண்ட கன்னி போற்றிகாஞ்சிநகர் வீற்றிருக்கும் காமாட்சி போற்றி.
சிந்தூர ஆரூட சிவயோகினி நீ சிரத்தில் பிறைச்சந்திரன் சூடும் பரமே சுந்தர மஞ்சள் பூசிய உருவே சுப்ரமண்ய ஜனனி சுவேத கிரியாள் Kamakshi Virutham Lyrics In Tamil
The (also spelled Kamakshi Viruttham ) is a devotional hymn in praise of Goddess Kamakshi of Kanchipuram. Unlike Dikshitar’s usual kritis , this is a virutham – a free-flowing, unmetered poetic verse often sung before a main piece. It describes the Goddess’s divine form, her compassion, her abode in Kanchi, and her power as the ultimate Shakti. her abode in Kanchi
சங்கரனைத் தன் இடமே கொண்டாய் போற்றிசகல கலைக்குமே தலைவி போற்றிபொங்குபுகழ் காஞ்சியில் நீ நின்றாய் போற்றிபுண்ணியங்கள் தந்திடும் காமாட்சி போற்றி. Kamakshi Virutham Lyrics In Tamil
ஏழை எனை ஆட்கொள்ள வந்தாய் போற்றிஇடர்நீக்கி இன்பமது தருவாய் போற்றிவாலை என வந்துதித்த அன்னை போற்றிவரமருளும் காஞ்சிநகர் காமாட்சி போற்றி.